யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுவர்ணலதா ஜெயக்குமாரன் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விக்ரர் ஜோசப், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி(இந்து), அருண் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயமாறன்(மாறன்), லக்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஜய், சஞ்சை, ஆறியன், அமாறா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரேணுகா(கனடா), பிறேமலதா(ராணி- கனடா), புஸ்பலதா(புஸ்பா- பிரித்தானியா), சந்திரமோகன்(மோகன் – கனடா), சிவமோகன்(கண்ணன் – கனடா), ராஜ்மோகன்(ராஜி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுகுமாரன், சுகுணா(கனடா), மஞ்சுளா(கொலண்ட்), மோகனா(கொலண்ட்), வசுந்திரா(அவிஸ்திரேலியா), காலஞ்சென்ற சாரதா(ஜேர்மனி), பாலகுமாரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற எட்வேட் செல்வராஜா, செளந்தரராஜன், வசந்தகுமாரன்(வசந்தன், பிரித்தானியா), நிரஞ்சனி(சுதா, கனடா), சாந்தி(கனடா), ஜானு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 09 Oct 2024 9:00 AM – 1:00 PM | Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany |
தொடர்புகளுக்கு
இந்து – மகள் | |
+4917623233281 | |
மாறன் – மருமகன் | |
+491799907888 | |
அருண் – மகன் | |
+4917630713315 |
மோகன் – சகோதரன் | |
+14165662037 | |
கண்ணன் – சகோதரன் | |
+14162716657 | |
ராஜி – சகோதரன் | |
+14166155555 |