திரு தம்பாப்பிள்ளை வில்வரத்தினம்
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை வில்வரத்தினம் அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை திருமேனிப்பிள்ளை மற்றும் சிதம்பரப்பிள்ளை சீதப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணசிங்கம், பூபாலசிங்கம், பாலசிங்கம், குணசிங்கம், இராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகீரதன்(பகி), பத்மினி(வவா), பாஸ்கரன்(ரவி), பரிமளகாந்தன்(காந்தன்- வீடு விற்பனை முகவர்), பகீரதனி(வேவி), சிறிதரன்(சிறி- வீடு விற்பனை முகவர்), விஜயபாஸ்கரன்(கரன் -B.Eng) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதி, தயாளன், சுதர்ஜினி, ஜெயமதனி, தவயோகநாதன், லட்சிகா, தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, நாகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற நல்லையா(முன்னாள் அதிபர்,வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம்), இராமச்சந்திரன்(முன்னாள் புங்குடுதீவு கிராமசபை உத்தியோகத்தர்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
பூமணி(முன்னாள் ஆசிரியை), பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவித்ரா-எழில், பவித்ரன், பைரவி, சுவிதன், நிவிதன், தட்சாயினி(அபிஷா), அதிஷியா, அதீஷ், கபிசன், பார்கவி, லோகிதா, அபிதா, கார்த்திகன், நிவேதா, நிதர்சன், அனீஸ், அஸ்வின், ஆதிரன், அப்சரா, அக்சரா ஆகியோரின் அருமைப் பேரனும்,
சுந்தரலிங்கம்-புனிதவதி, சோமசுந்தரம்-மனோன்மணி, வைரவநாதன் -சுகிர்தராணி, சிவானந்தம்-கோதைநாயகி, நாகரட்ணம் -தையல்நாயகி, முத்துலிங்கம்-சத்தியபாமா, ஆறுமுகம்-இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 05 Oct 2024 5:00 PM – 9:00 PM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
பார்வைக்கு | |
Sunday, 06 Oct 2024 8:00 AM – 11:00 AM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
தொடர்புகளுக்கு
காந்தன் – மகன் | |
+15148249494 | |
சிறி – மகன் | |
+16479827884 | |
கரன் – மகன் | |
+16472807524 | |
யோகு-வேவி – மருமகன் | |
+14165801051 | |
குகன் – பெறாமகன் | |
+14163583244 | |
பகி – மகன் | |
+41793042540 | |
தயாளன் வவா – மருமகன் | |
+41799676527 | |
ரவி – மகன் | |
+41795281570 |