CanadaJaffnaObituary

திரு அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம் அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூட்ஸ் ஜெயமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லில்லிமலர் அவர்களின் அருமைக் கணவரும்,

நிலுஷா, லூட்ஸ் லிலானி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், ஜித்தேந்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொனார்த், ஜஸ்டின், பியான்கா(ஐக்கிய அமெரிக்கா), ஒலிவியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ரீட்டா ஜெயமலர், ஜெயதேவி(இலங்கை), மங்களேஸ்வரி(பிரித்தானியா), ஜெயசோதி(பிரித்தானியா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா-ராஜலக்சுமி, யோகராசா-ராசாத்தி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் சம்பந்தியும்,

ஜெயசீலன், அல்பிறட்(இலங்கை), மன்மதன்(பிரித்தானியா), ஜெயாநந்தன்(பிரித்தானியா), ராணி-காலஞ்சென்ற நவரட்ணம், பேளி-காலஞ்சென்ற டேவிட் சாமிநாதன், மரியதாஸ்-Flo(பிரித்தானியா), மலர்(பாப்பா)-தேவநாயகம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும்,

சுனித்தா, டேவிட்(Deen), ஷாந்தா, கவின் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

சாந்தி, சதீஸ், மனோஜ், ஷேளி, சுபாங்கனி, சில்வியா, ஐரீன் ஆகியோரின் சித்தப்பாவும்,

டிலக்சன், டிலோஜன் ஆகியோரின் பொியப்பாவும்,

அனோஜன், நிரூஷியன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 06 Oct 2024 5:00 PM – 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
பார்வைக்கு

Monday, 07 Oct 2024 8:00 AM – 9:30 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
திருப்பலி
Monday, 07 Oct 2024 10:00 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
நல்லடக்கம்

Monday, 07 Oct 2024 11:30 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +19055547187
நிலுஷா – மகள்

 +16475057187
 
லிலானி – மகள்
 +13477448465

சுதாகரன் – மருமகன்
 +16475012540
ஜித்தேந்திரா – மருமகன்
  +17183099903
 

Related Articles