யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சரஸ்வதி அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தாஸ்பிரகாஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபிராமி, சுமித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரேயா, ஏரன், அபிஷா, சஜன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், குலசிங்கம் மற்றும் கந்தசாமி(கனடா), கயிலைநாதன்(கனடா), சத்தியதேவி(கனடா), சறோஜினிதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(சுவிஸ்), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாவதி(பிரான்ஸ்), இரத்தினராணி(இலங்கை), கருணாவதி(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, பாலகுருநாதன்(கனடா), கிருஷ்ணமூர்த்தி(சுவிஸ்), சிவலிங்கம்(சுவிஸ்), ஶ்ரீகாந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சர்மிளா, சஞ்சீவன், தட்சாயினி, விபூசனன், தாரகா, தேவந்தி, செந்தூரன், கோபிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
தர்ஷினி, கௌசல்யா, கீர்த்தனா, வீணா, பிருந்தா, ஜான்சி, ஷாகினி, மதுரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 29 Sep 2024 5:00 PM – 9:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Monday, 30 Sep 2024 8:00 AM – 9:30 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
கிரியை | |
Monday, 30 Sep 2024 9:30 AM – 11:00 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Monday, 30 Sep 2024 9:30 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
பிரகாஷ் – மகன் | |
+14165696169 |
ஜெயன் – மகன் | |
+14162683900 |
அபிராமி – மருமகள் | |
+14162766787 |
சத்தியதேவி – சகோதரி | |
+16476578337 |
தேவராணி – சகோதரி | |
+14166693268 |