யாழ். சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா இராமநாதன் 21.09.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்-மாசிலாமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான மகாதேவன், கமலாதேவி ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,
மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்
தயாபரன், மீனலோஜினி, கௌசலா (சாந்தி), காலஞ்சென்ற கஜமுகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சக்திவேலன் ( பாபு ), நாளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதாங்கி, கம்சத்வனி, ஹரிபவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஹரன்னியா, விதுரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தயாபரன்:- +44 791 476 5111
பாபு:- 479 056 8597
கௌசலா:- 4797 981 0397
தர்மலிங்கம்:- +94 70 307 1717