KaraveddiKilinochchiObituary

திரு ஞானப்பிரகாசம் செல்வரட்ணம்

திரு ஞானப்பிரகாசம் செல்வரட்ணம்

திரு ஞானப்பிரகாசம் செல்வரட்ணம், யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை நிரந்தர வதிவிடமாகவும், உதயநகர் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான மாசிலாமணி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு ஞானப்பிரகாசம் செல்வரட்ணம், அவர்கள் சோபனா(லண்டன்), வினோஜா(லண்டன்), வினோத்(சுவிஸ்), ஜியந்தரூபன்( சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- கரைச்சி), வினோடக்சலா( ஆசிரியை- கிளி கனகபுரம் மகா வித்தியாலயம்), எந்திரி தவ்சிகா(உதவி விரிவுரையாளர் பொறியியல் பீடம்- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வதர்சினி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

பகீரதன்(லண்டன்), துவாரகன்(லண்டன்), ராஜ்வினோத்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்- கண்டாவளை), சுஜிதா(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லண்டனைச் சேர்ந்த மிதுர்சிகா, லாதுசன், திஷ்மிகா ஆகியோரின் அருமைத் தாய்மாமனும்,

கிருஷி, சப்தனி, கிருஷனா, ஜனர்ஷி, யுதிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

யோகராசா(பிரான்ஸ்), சிவராசா(தொழிலதிபர்- கிளிநொச்சி), வைத்தியர் குகராசா(வைத்திய அதிகாரி மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி), வைத்தியர் தவராசா(முகம், தாடை என்பு சத்திர சிகிச்சை நிபுணர்- யாழ் போதனா வைத்தியசாலை), வைத்தியர் ஜெயராசா(பொறுப்பு வைத்திய அதிகாரி, மலேரியா தடுப்பு இயக்கம், உளநல பிரிவு மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

உமாஜினி(ஆசிரியை), யாழினி, சறோஜினி(தாதிய சகோதரி), வைத்தியர் மதுவந்தி(பல் வைத்தியர் மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி), நவலக்சுமி(சம்பத் வங்கி- திருகோணமலை) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

ரேணுஜன்(பொறியியல் பீட மாணவன் மொறட்டுவ பல்கலைக்கழகம்), கோசாயினி, சாருஜன், சாத்வீகன், சாரண்ஜன், மித்திரா, பைரவி, தெய்வீகன், சயந்தவி, யதுர்ஷன், ஓவியா, வித்தகி, மிதுர்னா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராஜ்வினோத் – மருமகன்
 +94771578840

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + two =