
யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தவராஜா அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சினி(கனடா தமிழ் கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தவராணி, தவசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இலட்சுமணன், நகுலாநந்ததேவி, தெய்வேந்திரன்-ஸ்ரீ ரஞ்சினி, லோகேந்திரன்- சுலோச்சனா, மகாலட்சுமி- காலஞ்சென்ற சுபாஸ்கரன், மனோராஜினி- சற்குணம், காலஞ்சென்ற ரவீந்திரன்- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மனோ பத்மினி- சச்சிதானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தபோதன், மிதுஷிகா, சஜீவரன், யலக்ஷி, பவனுஜா, மிதுலா, ஓவியா, இலக்கியா, தர்மிகா, சயந்தி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 22 Sep 2024 6:00 PM – 9:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 23 Sep 2024 11:00 AM – 1:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
| தனுஜா – மகள் | ![]() |
![]() ![]() | +41798007617 |
| தனுஜன் – மகன் | ![]() |
![]() ![]() | +41798169853 |
| தனுஜா – மகள் | ![]() |
![]() ![]() | +41798007617 |
| தனுஜன் – மகன் | ![]() |
![]() ![]() | +41798169853 |







