JaffnaObituarySwitzerland
திருமதி குணசுந்தரி தனபாலசுந்தரம் (Baby அம்மா)

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Hinwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசுந்தரம் குணசுந்தரி அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.அன்னார், தனபாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,தனுஜா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,விஷ்ணு, அபிராமி ஆகியோரின் பாசமிகு அம்மாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 19 Sep 2024 4:00 PM – 7:00 PM | Friedhof Hinwil Friedhofstrasse 9, 8340 Hinwil, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Friday, 20 Sep 2024 4:00 PM – 7:00 PM | Friedhof Hinwil Friedhofstrasse 9, 8340 Hinwil, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 21 Sep 2024 1:00 PM – 6:00 PM | Friedhof Hinwil Friedhofstrasse 9, 8340 Hinwil, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 22 Sep 2024 1:00 PM – 6:00 PM | Friedhof Hinwil Friedhofstrasse 9, 8340 Hinwil, Switzerland |
| கிரியை | ![]() |
| Monday, 23 Sep 2024 10:00 AM – 1:00 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
தொடர்புகளுக்கு
| தனுஜா – மகள் | ![]() |
![]() ![]() | +41798007617 |
| தனுஜன் – மகன் | ![]() |
![]() ![]() | +41798169853 |







