CanadaJaffnaObituarySrilanka

திருமதி செல்வமலர் சிவஞானசுந்தரம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வமலர் சிவஞானசுந்தரம் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனின் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற விதானை பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், சிவக்கொழுந்து பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம் தம்பதிகளின் அன்பு நிறை இளைய மகளும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு கதிரவேலு  இராசம்மா முத்துக்குமாரு(சண்டிலிப்பாய்-கல்வளைப் பிள்ளையார் கோவிலின் முன்னாள் அறங்காவலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினமலர் தாமஸ் போயேஜ் ஹன்ட், இராஜகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், அரசகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், விஜயகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், புஷ்பமலர் நாகரத்தினம், சுகிர்தமலர் கனகசபாபதி, யோகமலர் இராஜவல்லவன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி தியாகராஜா, ஆறுமுகதாஸ் முத்துக்குமாரு, முத்துக்குமாரசூரியர் முத்துக்குமாரு(பரமானந்தம்), Eliza Bates Hunt Thomas Poage Hunt, அமுதவல்லி இராஜகுலசிங்கம், தனலக்ஷ்மி அரசகுலசிங்கம், மார்கிரேட் விஜயகுலசிங்கம், கந்தையா நாகரத்தினம், சுப்பிரமணியம் கனகசபாபதி, பரராஜசிங்கம் இராஜவல்லவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம், சிவகுமார், விஜயகுமார், ஜெயகுமார், காலஞ்சென்ற ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுப்பிரமணியம் இரத்தினசிங்கம், கௌரிதேவி விஜயகுமார், ஜெகதீஷ்வரி ஜெயகுமார், வசந்தாதேவி இராஜகுமார், மற்றும் காலஞ்சென்றவர்களான சாந்தினி சிவகுமார், பிரேமரஞ்சினி விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரசன்னா, சுகன்யா, குபேரன், அபினி, ஆசினி, இரஜீவ்குமார்(பிரேமன்), விமோஷனா, சஞ்சீவ் குமார், உரொஷாந்தகுமார், சகானா, சங்கீதா, ஆரூரன், ஆர்த்திகன், மற்றும் சுரேஷ், விட்டோரியா, தயானா, ஆரன்யா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆகாஷ், அஞ்சலி, அர்ஜூன், சச்சின், அர்ஜூன், பிரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 21 Sep 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 22 Sep 2024 8:00 AM – 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 22 Sep 2024 9:30 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 22 Sep 2024 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் – மகள்
 +14168051592
விஜயகுமார் சிவஞானம் – மகன்
+16472939924

ஜெயகுமார் சிவஞானம் – மகன்
+16478299411
வசந்தாதேவி – மருமகள்
+4915566176806

Related Articles