திருமதி சேதுகாவலர் ஸ்ரீகாந்திமதி
திருமதி சேதுகாவலர் ஸ்ரீகாந்திமதி, யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குழந்தைவேலு விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து சேதுகாவலர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
திருமதி சேதுகாவலர் ஸ்ரீகாந்திமதி, அவர்கள் ரஜனி, மாலினி, சிவாஜினி, தியாகினி, காலஞ்சென்ற ஸ்ரீசேதுகாவலர்(கண்ணன்), திருசேதுகாவலர்(ரங்கன்), நந்தினி, சாந்தினி, காலஞ்சென்ற சிவசேதுராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சூரியகுமாரன், கிருபாமூர்த்தி, பேரின்பராஜா, சிவரட்ணராஜா, மங்களேஸ்வரி, குமாரகுலசிங்கம், திருமகள், கதிர்மகள், பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவகி, வாசுகி, ஞானசூரியன், ஞானகுமாரன், மைதிலி, கோபிராஜ், முகுந்தராஜ், ஜானகி, சம்மிகா, அனுஷியா, நிரோஷா, சேதுர்க்கா, சேதுப்பிரியன், சேதுக்குமரன், சங்கீதன், சிரஞ்சீதன், கேதாரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜனுஷன், பதுமிதா, ஸ்ரீரிஷி, விசுராதன், கேதுஷன், கேசிகா, சூரியராம், ஸ்ரீராகவ், ஷாத்விகா, ஷப்தமிகா, ஹீ அஞ்செய், தரிகா, கைரவி, டக்ஷி, யுவன், யதுகுலன், யுவிஷா, அக்ஷயன், அஸ்விகா, விறாங் மார்ஷல், ஸ்மித் மார்ஷல், ஆருஸ், அரிஷ், அஜிரத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 186/7 ஸ்ரீஅகம், குருமன்காடு என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஞானகுமாரன்(பேரன் – லண்டன்)
தொடர்புகளுக்கு | |
ரங்கன் – மகன் | |
+94773065203 | |
சாந்தினி – மகள் | |
+94776787665 | |
ஞானசூரியன் – பேரன் | |
+94773758981 |