யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வினை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற அதிபர்- மணிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம், தெய்வேந்திரம், புனிதமணி, சத்தியபாலா, புலவர் அரியநாயகம், அருந்ததி அகியோரின் பாசமிகு சகோதரியும்,
மீரா(ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளர்- வேலணை பிரதேச செயலகம்), சுபித்தா(கனடா), சித்திரா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திசநாயகம்பிள்ளை(ஓய்வுபெற்ற சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்- தீவகவலயம்), பரமதாசன்(கணக்காளர் -கனடா), சிவா தம்பிப்பிள்ளை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருஸ்னி(கணக்காளர், கனடா), நிஷாந்தன்(வீடு விற்பனை முகவர், கனடா), மைக்கேல்(கொள்கை ஆலோசகர், கனடா), சுகாஷா(வழக்கறிஞர், கனடா), பவித்திரா(வைத்தியர், கிளிநொச்சி) சுகந்தன்(பொறியியலாளர்), தர்மிகா(பிரதிக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி தெற்கு) மோகனராஜ்(பொறியிலாளர், சிங்கப்பூர்), சரண்யா(வைத்தியர், சுவிஸ்), பிரணவன்(வைத்தியர், சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஓவியா(கனடா), அர்ச்சுன்(கனடா), ஆதவன்(கனடா), ஆதிரா, ஆத்விகா, ஆருசன், ஆகீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 15 Sep 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Monday, 16 Sep 2024 10:30 AM – 1:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Monday, 16 Sep 2024 2:00 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
மீரா திசநாயகம்பிள்ளை – மகள் | |
+94771125339 | |
சுபித்தா பரமதாசன் – மகள் | |
+14377786515 | |
சித்திரா சிவா தம்பிப்பிள்ளை – மகள் | |
+41786470847 |