யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Bergzabern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விமலநாதன் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
மிஸ்சையலா அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதிகா, காண்டீபன், பிரதீபன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணகுமார், மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசரஸ்வதி, யசோதா, கமலா, காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் விமலா, நவநாதன், காலஞ்சென்றவர்களான நந்தினிதேவி, பவானி மற்றும் சிவகேந்தினி, பவனீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேஷ்சையா, இராமலிங்கம், அம்பிகைநாதன் மற்றும் கௌரி, சிவகாந்தன், காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
கீர்த்தனன், நர்மதன், சபிதரா, கேதாஸ்ரீ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கிருத்திகா அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
தர்சினி, சுதர்சினி, கயந்தினி, பாலரிஷி, ஐங்கரன், ஜெயநந்தினி, தவமீரா, எழில்அரசி, தபேந்திரா, உமாகாந்தி, குமுதினி, புவிதா, பபிதரன், வவிதரன், சபேசன், பிரசாந், செந்தூரிகா, தேனுஷன் ஆகியோரின் மாமனாரும்,
இந்துரியா, நவசாத், தசனா, எலியாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலா – சகோதரி | |
+16474704841 | |
விமலா – சகோதரி | |
+41779728417 | |
பவனீதரன் – சகோதரர் | |
+491777552042 |
தேனுஷன் – மருமகன் | |
+14379798976 |