யாழ். தட்டுவான் கொட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்ணகிநகரை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தையா அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,திலகநாதன், திலகறாணி, ஜெகநாதன், யோகநாதன், லங்கநாதன்(கண்ணகிநகர்), பேரின்பநாதன்(பிரான்ஸ்), செந்தில்நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயநீதமலர், சற்குணபாலசிங்கம், செல்வகுமார், றஞ்சினி, உதயகுமாரி(கண்ணகிநகர்), அனுசியா(பிரான்ஸ்), அனிதா(கண்ணகிநகர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கோபிகா, பாலச்சந்தர்(வலயக்கல்வி அலுவலகம், சாவகச்சேரி), ரசிகலா, விஜயேந்திரன், பிரசாந், ஜெனா(பிரான்ஸ்), திவிஜா, கிருஸ்ணகுமார், சயந்தன்(பிரான்ஸ்), சதானந்தினி, சாமினா, ராதா, பானுஷா, ஜெயரூபன், தேனுஷா, விஜயரூபன், புவியரசி, விதுசா, ஜெனிஸ்ரா, கபில், ரவிவர்மன், டிலானி, பவிசன், நிலவன், தமிழரசி, பிரவீனா(பிரான்ஸ்), டினோஸ், அபிசாந்(பிரான்ஸ்), தமிழினி, டர்மிகா, லெதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,கனிவிழி, மதுவிழி, அருளெழிலன், சுடரவன், கோபிஷா, நவீன், ரதுசன், வதுஷா, ஜஸ்மிகா, பிரணவி, பிரசாந், ருஷாகன், நிஷாளினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
https://youtu.be/UUXnubdp9M4
தொடர்புகளுக்கு