யாழ், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தனபாலன் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கனகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா சிவஞானசரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற கோசாலா(இளைப்பாறிய ஆசிரியை, யா/சென் ஜோன்ஸ் பொஸ்கோ, திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,தனுசலா(பிரித்தானியா), சிவனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சஞ்சு(பிரித்தானியா), கபிலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவபாலன்(இலங்கை), காலஞ்சென்ற தேவபாலன், குணபாலன்(பிரித்தானியா), சந்திரபாலன்(சுவிஸ்), ஜீவச்சந்திரமணி(இலங்கை), சுந்தரபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கிருஷ்ணபாலன், நந்தபாலன்(நோர்வே), விஜயபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜராஜேஸ்வரி, ராஜகுலதேவி, கெளரி, ராஜேஸ்வரி, ஞானதேசிகன்(ஓய்வுநிலை பிரதிஅதிபர்- யா. இ. க), கமலவதனி, பிரசாந்தினி, ஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும்,டனிஷ்(பிரித்தானியா), கிறிஷ்(பிரித்தானியா), அனனிகா(பிர்த்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயாத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வீட்டு முகவரி:- இல. 7, புகையிரத வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94765825539 |