BritainJaffnaObituarySrilanka

திரு சுப்பிரமணியம் செந்தில்குமார்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செந்தில்குமார் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரட்ணமலர் அவர்களின் அன்புக் கணவரும்,வைத்திலிங்கம் சுப்பிரமணியம், காலஞ்சென்ற பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, காந்திமதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சிவானி, Dr.சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அல்பேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,அபினயா, லியோரா, அயிலா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற ரோகினி ராமச்சந்திரன்(பிரித்தானியா), உதயகுமார்(பிரித்தானியா), ராஜ்குமார்(பிரித்தானியா), Dr.செல்வகுமார்(நியூசிலாந்து), தினேஷ்குமார்(கனடா), ஜனனி லிங்க ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சண்முகரட்ணம், காலஞ்சென்ற சந்திரசேகர், வசந்தகுமார், கல்யாணி விஜயராம், சசிகலா ஆத்மநாதன், அகிலா, ஷோபனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிராம் அவர்களின் அன்பு மாமாவும்,அஷ்வந், அஷ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமார் – சகோதரன்
 +447956538580

Related Articles