BritainJaffnaObituarySrilankaTrincomalee

திருமதி சுபத்திரா பாலசுப்பிரமணியம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ். தெல்லிப்பழை, Zambia, பிரித்தானியா லண்டன், Rugby, Birmingham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரா பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.பரராஜசிங்கம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,Dr. T S பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,Dr.பாலிணி, சுபந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பரந்தாமன், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுசீலா, காலஞ்சென்ற ஜெயதேவன், சாந்திகுமார், சுலோச்சனா, சுலேக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, வனஜா, ஸ்ரீரிஸ்காந்தா, உதயானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ஜெகதீஸ்வரி, விமலேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீரிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அமாரா, அன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 01 Sep 2024 8:00 AM
Home 20, Westfield Rd, Harborne, Birmingham, B15 3QG, UK
தகனம்
Sunday, 01 Sep 2024 11:00 AM – 11:45 AM

Perry Barr Crematorium 389 Walsall Rd, Birmingham B42 2LR, United Kingdom

    தொடர்புகளுக்கு

    Dr.Balini – மகள்
    +447931446498

    Related Articles