CanadaJaffnaObituary

திரு துரைராஜா கனகரத்தினம்

யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமகாவும் கொண்ட துரைராஜா கனகரத்தினம் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கனகரத்தினம் இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவபாக்கியவதி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,கௌசல்யா, அகல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரமேஸ்(Elite Security System), கீதாகரன்(Lingan Cream House, Canada) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தெய்வேந்திரன்(கனடா), பத்மநாதன்(கனடா), சற்குணசெல்வம்(நெதர்லாந்து), பாலசந்திரன்(Real Estate, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமேஸ்வரி(கனடா), கலா(கனடா), பவானி(நெதர்லாந்து), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அஞ்சலி, பிரித்திகா, சரண், சயானுகா, கவினாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,மகாலட்சுமி(கனடா)- காலஞ்சென்ற இராஜதுரை, விஜேயந்திரன்(டென்மார்க்)- இராஜேஸ்வரி(டென்மார்க்), கலாவதி(இலங்கை)- காலஞ்சென்ற புவனேந்திரன்(இலங்கை), புஸ்பதேவி(இலங்கை)- வரதராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 25 Aug 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 26 Aug 2024 7:30 AM – 9:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
    கிரியை
    Monday, 26 Aug 2024 8:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
    தகனம்
    Monday, 26 Aug 2024 11:00 AM

    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

      தொடர்புகளுக்கு

      ரமேஸ் – மருமகன்
      +14168304433

      கீதாகரன் – மருமகன்
      +14374297083

      பாலா – சகோதரன்
      +14167044021

      கௌசல்யா – மகள்
      +16475701216

      அகல்யா – மகள்
       +16479945706

      Related Articles