ColomboJaffnaObituarySrilanka

திருமதி கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம்

யாழ். தெல்லிப்பழை கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,பவானி(டென்மார்க்), சுகந்தி(கொழும்பு), வாசுகி(கொழும்பு), கஜேந்திரா(பொபி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கருணாகரன்(டென்மார்க), எழிலரசன்(கொழும்பு), பிரியதர்ஷினி(லண்டன்),சித்ரா, காலஞ்சென்ற ஶ்ரீகணேஷகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அற்புதநாதன், பராசக்தி, கேதாரகௌரி, பாலகிருஷ்ணன், ஜெயகௌரி, காலஞ்சென்றவர்களான நிர்மலாதேவி, பொன்னம்பலம், வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகௌரி, சிவநேசன், அருந்தவரட்ணம், தியாகினி, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், வேலாயுதம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஶ்ரீகௌரிதேவி, இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,பிரணவநந்தன், சாருகா, பிரியங்கா, வாகீசன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,ஜீவனா, பவித்திரன், பவீனன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,வித்தியா, நித்தியா, சௌமியா, மதுகரன், அபிநயா, ஹனிஸ்கா, அனுஷிகா, அஜந், தக்‌ஷாயினி, துளசி, செரீனா, ஜானுஷா, கிருத்விக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் 01:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடரந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி – மகள்
 +94779028318
கிருஷ்(பொபி) – மகன்
 +447538249006
பவானி – மகள்
+4525733525
சுகந்தி – மகள்
+94778136675

Related Articles