CanadaObituaryVavuniya

திருமதி கனகேஸ்வரி தர்மலிங்கம்

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்னம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இதயகுமார், காலஞ்சென்ற கீதகுமார், தர்மகுமார், திஷோகுமார், அனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாமா, யோகீஸ்வரன், சாந்தினி, நகுல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,யாதவன்- மெரிடிட், நீசூதன்- அலானா, ஈசானா- ஹரிஹீஷன், அனுஷ்ஷானா- பிரவீண், தர்ஷாணா- ரூபன், மயூரம், துர்க்காணி ,விதூசி, சாயிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சாம், டெரியன், மிலானா, லியோ, மியா, லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 21 Aug 2024 9:30 AM – 10:30 AM
Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada
கிரியை
Wednesday, 21 Aug 2024 10:30 AM – 11:30 AM

Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada
    தகனம்
    Wednesday, 21 Aug 2024 12:00 PM – 12:30 PM
    Vancouver Memorial Services and Crematorium 5505 Fraser St, Vancouver, BC V5W 2Z3, Canada

    தொடர்புகளுக்கு

    இதயகுமார்(Shell Canada) – மகன்
    +16043239713

    Related Articles