யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜரத்தினம் கைலாயபிள்ளை அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கைலாயபிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுச்சாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவமங்கை அவர்களின் அன்புக் கணவரும்,வித்தியாருண்யா, அர்ச்சுனன், ஆதினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான தவமணி, பரமேஸ்வரி மற்றும் கனகரத்தினம், செல்வரத்தினம், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதுசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,திஸ்ஸான், றியாஸ்ஸன் ஆகியோரின் அன்புப் பேரனும்,சாந்தினிகுமாரி, யசோதினி, காலஞ்சென்ற வினோதினி, வளர்மதி, மகேஸ்வரன், வசீகரன், ஜெயாமதி, செந்தூரன், தாரணி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,சிவநந்தினி, விஜயதீபன், பிரதீபன், திஷாந்தி, கஜதீபன், தயாளன், விஜயதர்சினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,உஷாநந்தினி, சுரேஸ்குமார், பிரதாயினி, விதுஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கதிரேசப்பிள்ளை, முதலித்தம்பி மற்றும் பவளகாந்தி, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், சிவநாதன் மற்றும் பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவச்செல்வி, குணதர்சினி(Queenie) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.