GermanJaffnaObituary

திரு வேதாரணியம் சிவகுமாரன்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen, Leichlingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேதாரணியம் சிவகுமாரன் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேதாரணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பரமசாமி, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாரதா அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷனி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிரஞ்சன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிலா, கவின், அஜேய், சேயோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,செல்வகுமார், யசோதரா, ராஜகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 20 Aug 2024 12:00 PM – 4:00 PM
Parkfriedhof Solingen Gräfrath Wuppertaler Str. 173, 42653 Solingen, Germany

தொடர்புகளுக்கு

தர்ஷினி – மகள்
 +4917656579034



Related Articles