CanadaJaffnaObituary

திரு மகாதேவன் ரத்தினம்

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் ரத்தினம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ரத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளியம்மை அவர்களின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,கணேஷ், ஆனந்தி, ஸ்ரீ, ரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தேவி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஜனோதன், ஜோசுவா, சோபி, ஜெகத், அக்‌ஷரா, நேத்ரா, சவான், சகானா, சஹாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,Pastor சாம் செல்வராஜா, டோரிஸ், நபிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 12 Aug 2024 4:00 PM – 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
Tuesday, 13 Aug 2024 8:00 AM – 10:00 AM

Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
Tuesday, 13 Aug 2024 10:00 AM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

Pastor ஷாம் செல்வராஜா – மருமகன்
+14165603350
டோரிஸ் – மருமகன்
 +16479090141
சாம் – மகன்
 +14168714571

Related Articles