யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நவமணிதேவி அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,கலாவதி, பாலசரோஜா, பிரேமகுமார், தயாளகுமார், ஜெயகெளரி, காலஞ்சென்ற அகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகன்யா – பேத்தி | |
+94767669946 |