JaffnaObituary

திருமதி இன்பநாதன் கிறிஸ்தீன்னம்மா (தங்கரத்தினம்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இன்பநாதன் கிறிஸ்தீன்னம்மா(தங்கரத்தினம்) அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அந்திரேஸ் மங்களம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்திரேஸ் இன்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

எவெரெஸ்ட் செல்வராஜா(பிரித்தானியா), திரேசா வையிலற்(வேவி- இலங்கை),றெஜினோல்ட் ஜெயராஜா(பிரான்ஸ்), மரிய இசிடோறா(பவா- பிரித்தானியா), டக்ளஸ் ஆனந்தராஜா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தி(பிரித்தானியா), காலஞ்சென்ற அல்பிரட் யோகராஜா, யசி(பிரான்ஸ்), சூரியகுமார்(பிரித்தானியா), விஜி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜீவரத்தினம், டொன்பொஸ்கோ, யோசப் சேவியர் மற்றும் மேரிறோசலின்(மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பற்றிக்- சரண்யா(பிரித்தானியா), ஸ்ரிவன்- ரமீஸ்கா(பிரித்தானியா), பற்றீசியா- கீரன்(பிரித்தானியா), தர்ஷினி(சமி)- சுரேஸ்(பிரித்தானியா), தர்மினி(பமிலா) – அன்ரன் விமல்ராஜ்(பிரித்தானியா), நிஷாந்தினி(ஆசிரியை கார்மேல் பாலர் பாடசாலை)- யோய் ஜயந்தன்(பனை அபிவிருத்திச் சபை, இலங்கை), சுதர்ஷன்(பிரான்ஸ்), யாழினி- தயாபரன்(பிரித்தானியா), நிஷாந்தியா- தரோன்(பிரான்ஸ்), அன்றியா(பிரான்ஸ்), கிளொடியா- சுதாகரன்(பிரித்தானியா), கிறி(பிரித்தானியா), யூலியா- றொகான்(பிரித்தானியா), அலெக்ஸ்(ஜேர்மனி), ஹரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

எய்டன்(பிரித்தானியா), கியானா(பிரித்தானியா), லக்‌ஷ்மி(பிரித்தானியா), நிஷான்(பிரித்தானியா), ஏரோன்(பிரித்தானியா), அஸ்ரன்(பிரித்தானியா), டெறிக்(இலங்கை), நிலோன்(இலங்கை), தஷ்வின்(பிரித்தானியா), தஷ்வியா(பிரித்தானியா), தர்வின்(பிரித்தானியா), லேனா(பிரான்ஸ்), மிலா(பிரான்ஸ்), சாய்லன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-08-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித திருமுழுக்கு ஜோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரேசா வையிலற்(வேவி) – மகள்
+94762452140
நிஷாந்தினி யோய் ஜயந்தன் – பேத்தி
+94779618997
நிஷாந்தினி யோய் ஜயந்தன் – பேத்தி
+94777721334
செல்வராஜா – மகன்
+447830612818

Related Articles