திரு முருகன் அருள்ராசா
திரு முருகன் அருள்ராசா, யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஹெர்க்ஸ்ஹெய்மை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகலெட்சுமி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு முருகன் அருள்ராசா, அவர்கள் ஆர்த்தி, றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கமணி, வேலையா, புனிதவதி, காலஞ்சென்ற புஸ்பமலர், இராசமலர், சோதிராசா, சந்திரமலர், கோமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்பிரமணியம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமசாமி, தங்கராசா, கந்தசாமி மற்றும் வசந்தி, சந்திரகாந்தன், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற டெல்சன், சாந்தி, பமிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வவா, கோகிலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Friday, 17 Sep 2021 10:00 AM – 11:00 AM | Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
பார்வைக்கு | |
Friday, 17 Sep 2021 4:00 PM – 5:00 PM | Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
பார்வைக்கு | |
Saturday, 18 Sep 2021 10:00 AM – 11:00 AM | Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
பார்வைக்கு | |
Saturday, 18 Sep 2021 3:00 PM – 4:00 PM | Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
கிரியை | |
Monday, 20 Sep 2021 12:00 PM – 3:00 PM | Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
தொடர்புகளுக்கு | |
யோகலெட்சுமி(யோகா) – மனைவி | |
+4915774125628 | |
அருன்சன் – மகன் | |
+4917655773687 | |
மோகன் – உறவினர் | |
+4917624466422 | |
பமிலன் – மைத்துனர் | |
+33652423446 | |
சோதிராசா – சகோதரன் | |
+4542728625 |