யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Niederkrüchten ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா இரட்ணசிங்கம் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா ரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த அன்ரன் ராஜரெட்ணம் திரேசா(மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரிசாந்தா(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
றெக்நாந், றெனொர்ரெந், எவஞ்சலிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரன் அபிராம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி(இந்தியா), மலர்(கனடா), பேரின்பநாயகி(பிரான்ஸ்), மனோரஞ்சிதம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லையா, சிவபாலன், ஜெயம், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற கிறிஸ்ரபெல் அன்ரன், புளோரா ஆனந்தராசா(இந்தியா), டக்ளஸ் றேமன்(கொலன்ட்), ஜெராட்(பிரான்ஸ்), யூடிட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குலேந்திரன், லதா ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 05 Aug 2024 1:00 PM – 2:00 PM | Friedhofshalle Herrenlandstraße 3, 41379 Brüggen, Germany |
திருப்பலி | |
Monday, 05 Aug 2024 2:00 PM | Friedhofshalle Herrenlandstraße 3, 41379 Brüggen, Germany |
தொடர்புகளுக்கு
றெக்நாந் – மகன் | |
+4917645848485 | |
எவஞ்சலிற்றா – மகள் | |
+491604611609 | |
அபிராம் – மருமகன் | |
+41797815571 |