
யாழ். கூழாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை மரியதாஸ் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யேசுரட்ணம் மாக்கிறேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,லூர்த் ஜெயமலர்(ரதி) அவர்களின் பாசமிகு கணவரும்,மேரிபிரான்சிஸ்கா(இலங்கை வங்கி – கடன் பிராந்தியம் யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு தந்தையும்,ஜோன்சன் மரீன்(சட்டத்தரணி) அவர்களின் மாமனாரும்,மேரிமலர்- தோமஸ் பூபாலு, ராசமலர்-சூசைப்பிள்ளை, மரியமலர்- காலஞ்சென்ற அன்ரனி, மேரி திரேசாபெனடிக்ற், அன்னமேரி – லோகநாதன், காலஞ்சென்ற யேசுதாசன்- மேரி ஜொய்சி, சூசைதாஸ்- றெஜினா வண்ணமலர், சந்தானமேரி – சந்திரமோகன் ஆகியோரின் சகோதரரும் மைத்துனரும்,பிரான்சிஸ் குமார்- மேரிமெக்ரலின், உதயகுணசீலன் – ஆசா பறேக், றஞ்சித் ஜெயமலர்- மத்தியூஸ் ஆகியோரின் மைத்துனரும் சகோதரரும்,ஜோன் ஜெவ்றின்(யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), ஜோன் ஜெவ்றி(யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 29-07-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து பி.ப 02:30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காக்கைதீவு புனித அன்னாள் கத்தோலிக்க சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வீட்டு முகவரி:- இல. 32, கூழாவடி கிழக்கு, ஆனைக்கோட்டை, மானிப்பாய்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ஜோன்சன் மரீன் – மருமகன் | |
![]() ![]() | +94779590375 |





