யாழ். திருநெல்வேலி பத்திரகாளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணலேந்திரன் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
துஸ்யந்தன்(லண்டன்), தர்ஷிகா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாயாசோதி, விமலேந்திரன், கமலசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளசிகா(லண்டன்), பேர்கன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்ரா(லண்டன்), ஆதிரை(ஜேர்மனி), அபிஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94770028990 | |
வீடு – குடும்பத்தினர் | |
+94770028988 |