திரு விஜயலிங்கம் இராஜசிங்கம், யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், இங்கிலாந்து க்ரொய்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா இராஜசிங்கம் தவயோகபூரணி(மணி- கனடா) தம்பதிகளின் மூத்த மகனும்,
திரு விஜயலிங்கம் இராஜசிங்கம், அவர்கள் கல்யாணி, ரோகினி, ஆனந்தரூபன், கோகிலன், வினோத், சங்கீதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துளசி, மேர்லின், சாருனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிணி, ராகுல் ஆகியோரின் அன்பு மாமனும்,
அயிரா, கார்த்திக், கிறேஸ் ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,
கலாஜோதி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
சுஜிதன், அனோஜ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(லண்டன்), கோபிநாதன், மோகன், நேசன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Saturday, 18 Sep 2021 10:00 AM – 1:00 PM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
கிரியை | |
Sunday, 19 Sep 2021 9:00 AM – 11:00 AM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
தகனம் | |
Sunday, 19 Sep 2021 12:00 PM | Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom |
தொடர்புகளுக்கு | |
இராஜசிங்கம்- மணி – பெற்றோர் | |
+14162872569 | |
கல்யாணி – சகோதரி | |
+14167282514 | |
ரோகினி – சகோதரி | |
+447740465215 | |
கலா – சித்தி | |
+16475004179 | |
கோகுலன் – சகோதரன் | |
+16475150264 | |
வினோத் – சகோதரன் | |
+16476768486 | |
சங்கீதன் – சகோதரன் | |
+16478915320 | |
கோபி – மாமா | |
+447454931399 | |
மோகன் – மாமா | |
+447599131729 | |
நேசன் – மாமா | |
+447768895905 |