JaffnaObituarySwitzerland

திரு மருதப்பு சிவலிங்கம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சுவிஸ் Oberburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு சிவலிங்கம் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று சுவிஸ் Oberburg இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு தில்லையம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாசினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அனுசியா(பிரான்ஸ்), ஜெயசித்திரா(சித்திரா- பிரான்ஸ்), கண்ணதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகனதாஸ்(பிரான்ஸ்), நவநீதராஜ்(பிரான்ஸ்), பவித்திரா(சுவிஸ்), கௌசிகன்(பிரான்ஸ்), மீரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திருஞானசம்பந்தர்(புங்குடுதீவு), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி(புங்குடுதீவு), காலஞ்சென்றவர்களான லீலாதேவி, கனகாம்பிகை மற்றும் சந்திரமதி(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்), வைகுந்தவாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரகுமார்(பிரான்ஸ்), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), மதிவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்- சின்னத்தங்கம், தில்லையம்பலம்- தையலம்மா, வள்ளியம்மை- சின்னத்தம்பி, பாலசிங்கம்- தங்கரெத்தினம், இராசமணி, பாலசிங்கம்- நாகம்மா, ஏகாம்பரம் மற்றும் சிரோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை- மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், செல்லத்துரை, யோகராஜா, முத்துலட்சுமி, சரஸ்வதி மற்றும் கோபாலன், சண்முகநாதன், சிவதிம்பரம், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற நாகபாலதேவி மற்றும் நாகூர்செல்வம், காலஞ்சென்ற சரோஜினிதேவி மற்றும் விஜயகுமார், தவகுமார், சிவராஜா, நேமிநாதன், கேதீஸ்வரி(வசந்தி), காலஞ்சென்றவர்களான, நகுலேஸ்வரன், பாலமுரளி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

பகீரதன், ஐங்கரன், சுகந்தி, காந்தரூபன், தயானந்தா, கேமலதா, சத்தியவாணி, சதீஸ், சந்தியா, சங்கீதா, சஞ்சயன், ரஜீவன், நிவேர்தன், அருணேஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபினயா, சுருதி, நிலாவிழி, அகரன், இமையாள், அகலி, வீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 27 Jul 2024 3:00 PM – 7:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Sunday, 28 Jul 2024 3:00 PM – 7:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Monday, 29 Jul 2024 3:00 PM – 7:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Tuesday, 30 Jul 2024 12:00 PM – 3:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Tuesday, 30 Jul 2024 3:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

கமலாசினி – மனைவி
 +41344234192

மோகனதாஸ் – மருமகன்
+33631591106

நவநீதராஜ் – மருமகன்
 +33768199463

கண்ணதாஸ் – மகன்
 +41798643352

Related Articles