
யாழ். தாழையடி வத்திராயன் வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட சறோசாதேவி பஞ்சநாதன் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி(வெற்றிலைக்கேணி) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பஞ்சநாதன்(வெற்றிலைக்கேணி) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேஸ்வரன்(கனடா), ரேவதி(கனடா), ரேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன்(கனடா), பிரதீபன்(சுவிஸ்), தயானி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிகல்யா, கிருஷிகா, அஸ்வின், பிரக்சா, டிஸ்ஸியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், நாகேஸ்வரி(வத்திராயன்), யோகச்சந்திரன், சந்திராவதி(வத்திராயன்), நாகேஸ்வரன்(வத்திராயன்), மல்லிகாதேவி, விமலாதேவி(வத்திராயன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| பஞ்சநாதன் – கணவர் | |
![]() ![]() | +94766211787 |
| பஞ்சநாதன் – கணவர் | |
![]() ![]() | +14166886709 |
| பிரதீபன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41782613891 |
| கமலேஸ்வரன் – மகன் | |
![]() ![]() | +14375776225 |
| ரேவதி – மகள் | |
![]() ![]() | +16477711367 |






