யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sulzbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் சுந்தரலிங்கம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனையா சுந்தரம், கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஸ்பலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,சாருஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ரமேஷ், சுமி(சுவிஸ்), சுயா(லண்டன்), சர்மிலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரபாகரன் (சுவிஸ்), உமாதேவி(இலங்கை), புஸ்பநாதன் றோய்(லண்டன்), ஆகியோரின் அன்பு மச்சானும்,புவனேந்திரராயா-தேவி(ஜேர்மனி), பரிமலராஜா – பவானி(இலங்கை), லீலா-வீரசிங்கம்(இலங்கை), சுரேந்திரராஜா – ஜெயா(பரிஸ்), மங்கலம் – பேரம்பலாம்(இலங்கை), புனிதவதி – ஞானேந்திரன்(பரிஸ்), லலிதா- நகுலேஸ்(இலங்கை), தவசீலன்(இலங்கை), சிவகுமார் – சுயா(பரிஸ்) ஆகியோரின் சகலனும்,சுஜிதரன், ரம்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாபாவும்,துவாரகா- ஆலான், பிரியந்தா, பிரியந்தன், அஞ்சளா, ஸ்ரேயா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அர்ஜுனா, ஹிரான், சிரோன், லியா தாத்தாவும்,தேவ், துருவ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 29 Jul 2024 9:00 AM – 1:30 PM | Beerdigungsinstitut Pietät von Rüden Saargemünder Str. 85-87, 66119 Saarbrücken, Germany |
தொடர்புகளுக்கு
புஸ்பலீலா – மனைவி | |
+4968159098539 |