GermanObituary

திரு Boysen யதன் முருகையா

ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட Boysen யதன் முருகையா அவர்கள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகையா மற்றும் சிவலட்சுமி தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும்,

சுகிர்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முரளி(Asia-Might Group of Companies Berlin), சுகன்யா, Bernd சர்மிலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தயானந்தன், சுரேகா, ஜெயசிங்கம், கிரிஷான், டனிலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பரமசிவம்(சிவா), மாலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் பூமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் அருளம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

சாரங்கா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

சகானா, சமீனா, மாதுளன், மதன், மிதுசாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றமணி(கனடா), சந்திரகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(கனடா), சாந்தி(அவுஸ்திரேலியா), வசந்தி(கனடா), காலஞ்சென்ற நந்தகுமார், பாலகுமார்(இலங்கை), சங்கர்குமார்(கனடா), இந்திரகுமார்(லண்டன்), தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சரவணபவன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், மருமகனும்,

பிறேமராணி, காலஞ்சென்ற கணேசானந்தன், கருணானந்தன்(பாலா), கிருபராணி, கருணைராணி, கருணேந்திரன், கிருஷ்ணதாசன், கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 30 Jul 2024 11:00 AM – 2:00 PM
Feierhallen Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு

முரளி – சகோதரன்
 +4915238934478

Related Articles