BritainJaffnaObituary

திரு சண்முகரட்னம் நாகலிங்கம்

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Uxbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்னம் நாகலிங்கம் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகலிங்கம் ருக்மணி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரநாதன் சங்கரப்பிள்ளை ஞானப்பிள்ளை சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற கிருஷ்ணகுமார்(Sydney), சிவக்குமார்(Sydney), காலஞ்சென்ற சூரியகுமார்(London), சுரேஸ்குமார்(Melbourne), சர்மிலா(London) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கலையரசி, தாமினி, சிவரஞ்சனி, நிசேவிதா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,புவனேஸ்வரி தில்லைலிங்கம்(Australia) அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தில்லைலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,ஜெயசாயினி(Australia), தக்சாயினி(Australia), ருக்சாயினி(Australia), கிமாத்ரி(Australia), லயத்ரி(Australia), அக்சயா(London), அஸ்விதா(London) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.”உங்களுடைய ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்” – குடும்பத்தினர்அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவக்குமார்(சிவா) – மகன்
+61415938736


சுரேஸ்குமார்(சுரேஸ்) – மகன்
+61450714214


சர்மிலா(சர்மி) – மகள்
 +447795111017


Related Articles