யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அரசரத்தினம் ராஜ் ஸ்கந்தகுமார் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரசரத்தினம்(அரஸ்கோ இண்டஸ்றீஸ்- யாழ்ப்பாணம்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுஜாதா, நிமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மத்யூ, போலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜென்சன், ஈவா, லீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற விமலாம்பாள், பத்மினி, காலஞ்சென்றவர்களான சாந்தினி, செந்தில்குமார் மற்றும் ரமணி, நளினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 24 Jul 2024 2:00 PM – 2:40 PM | Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom |
தொடர்புகளுக்கு
ரமணி – சகோதரி | |
+447766072167 |
பத்மினி – சகோதரி | |
+17322137772 |
நளினி – சகோதரி | |
+94777383846 |