CanadaJaffnaObituary

திருமதி செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன்

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று Toronto கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முருகானந்தனாதன், இராஜேஸ்வரி(சீதா- பெல்ஜியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,சுகிதா, சபிஷா, லக்‌ஷியா, பிரவீனன், அபிசனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரஜீவன் அவர்களின் அன்பு மாமியாரும்,கோமளாம்பிகை(பேபி- சுவிஸ்), ரேணுகா(பெல்ஜியம்), சுரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகரெத்தினம்(ராசன் – சுவிஸ்), அன்ரனி, சத்தியா(கனடா), விஜயலெட்சுமி(சுவிஸ்), சத்தியதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(கனடா), தவனேஸ்வரன்(தவம்- சுவிஸ்), மணிமலா(சுவிஸ்), சுவேந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வில்வரெத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற கனகசபை(சுவிஸ்), சிவச்சந்திரன்(சுவிஸ்), தணிகாசலம்(சுவிஸ்), குகராணி(சுவிஸ்), நடேசநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,உதயகுமார் சுகந்தினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 20 Jul 2024 5:30 PM – 9:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 21 Jul 2024 1:00 PM – 2:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 21 Jul 2024 2:30 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 21 Jul 2024 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

சுரேஷ் – சகோதரன்
 +16476095590

சுகிதா – மகள்
 +16477017641

தவம் – மைத்துனர்
 +41799374256

ரஜீவன் – மருமகன்
+41798387670

மோகன் – சகோதரன்
 +14168417679

பேபி – சகோதரி
+41793719670

சீதா – தாய்
 +32489902145

Related Articles