யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி மற்றும் நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசுவாமி அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் இளைய மகனும்,காலஞ்சென்ற நல்லம்மா(இளைப்பாறிய ஆசிரியை – உடுப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சண்முகநாதன், மீனாட்சி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,உமாபாலன்(பிரித்தானியா), புவனேஸ்வரி(பிரித்தானியா), Dr. தயாளினி(யாழ். போதனா வைத்தியசாலை), சங்கர்(பிரித்தானியா), Dr. திருமால்(கொழும்பு தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உமாதேவி(பிரித்தானியா), அசோகன்(பிரித்தானியா), Dr. சிவதாசன்(தெல்லிப்பழை வைத்தியசாலை), Dr. சுலோஜனா(பிரித்தானியா), Dr. சுதர்சினி(லேடி றிச்வே வைத்தியசாலை – கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிருந்தன், லக்ஷ்மன், சிந்தி வைதேகி, ஹரி கஜன், அரன் செந்தூரன், தேவசாயினி, தர்மதாசன், தர்மசாயினி, பிரணவி, சங்கவி, நேகா, ஜித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது நல்லூர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.முகவரி: இல.33, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர், யாழப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமாபாலன்(பாலா) – மகன் | |
+447722554569 | |
புவனேஸ்வரி(புவனா) – மகள் | |
+447484127544 |
Dr. தயாளினி(லீனா) – மகள் | |
+94778208884 | |
சங்கர் – மகன் | |
+447733261154 |
Dr. திருமால் – மகன் | |
+94777398612 |