GermanJaffnaObituary

திரு செல்லப்பா பாலசிங்கம்

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bunde, Selm ஆகிய இடங்களை கொண்ட செல்லப்பா பாலசிங்கம் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,கமலாதேவி(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,திலகவதி(கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சூரி- கனடா), சிவலிங்கம்(கனடா), பாக்கியலெட்சுமி(வெள்ளைச்சி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரோஜினி(சரோ- பிரான்ஸ்), புவனேந்திரா(புவி- ஜேர்மனி), யசோதினி(யசோ- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஸ்ணபிள்ளை, அருணா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜதுர்ஷா, அர்ச்சிகா, அர்ச்சிகன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,கிரிதரன், லுக்ஸ்காந்த், அபீநயா, துவாரகா, தீபிகா, ஸர்மிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசமலர், குலசிங்கம், நீலாபுஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சண்முகபூபதி, செல்வநாதன் மற்றும் திலகவதி(சின்னம்மா, இலங்கை), லக்ஸ்மணன்(லோகன் – லண்டன்), யோகலெட்சுமி(கிளி- இலங்கை), யோகேஸ்வரி(யோகேஸ்- இலங்கை), சுலோசனா(பிறேமா- ஜேர்மனி), ஜெகநாதன்(ஜெகன் – லண்டன்) ஆகியோரின் பெரிய அத்தானும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 18 Jul 2024 10:00 AM – 12:30 PM
Friedhof / Trauerhalle Auf d. Geist 29, 59379 Selm, Germany

தொடர்புகளுக்கு

ராசன் – சகோதரன்
+94766767434
புவி – மகன்
+4915207304008

சரோ – மகள்
 +33750211711
யசோ – மகள்
+4915782858689

ஈசன் – மருமகன்
 +491782893748
அருணா – மருமகள்
 +4915906330331

Related Articles