
காரைநகர் பாலாவோடை கழபூமியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு. சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் 7ஆம் திகதி இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவகுரு வேலுப்பிள்ளை மாரிமுத்து, குணமணி மாரிமுத்து தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் தம்பிமுத்து, ஈஸ்வரி தம்பிமுத்து தம்பதிகளின் அன்புமருமகனும், வடிவாம்பிகையின் அன்புக்கணவரும், தாக்சாயினி, பிரகாசினியின் அன்புத்தந்தையும், கிருசாந்தனின் அன்பு மாமனாரும், கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள், பாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham ON, L3R 5G1 எனும் முகவரியில் சனிக்கிழமை யூலை 13, 2024 மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையும் வைக்கப்பட்டு, ஈமைகிரியைகள் காலை 8 மணிமுதல் 9:30 வரை நடைபெற்று பின்னர் Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| மனைவி வடிவாம்பிகை | ![]() |
![]() ![]() | + 416-729-2776 |
| மகள் தாக்சாயினி | ![]() |
![]() ![]() | + 416-680-4453 |
| மகள் பிரகாசினி | |
![]() ![]() | +447958229094 |
| பானுமதி | ![]() |
![]() ![]() | + 416-248-0484 |
| கௌரியம்பள் | ![]() |
![]() ![]() | + 416-248-0484 |
| வேலாயுதம் | |
![]() ![]() | +94-712-363-313 |
| ஜகா | |
![]() ![]() | + 94-77-256-4064 |
| மாமணி | ![]() |
![]() ![]() | + 572-268-636 |






