
யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தமரியா தாவீதுப்பிள்ளை அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, ஞானமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பெர்ணபேர்த்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கீதபொன்கலன்(தாவீதுப்பிள்ளை) அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பிலோமினா, தவமணி மற்றும் திருச்செல்வம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற சவரிமுத்து, அலெக்சாண்டர், ஜீவம், றஞ்சினி, ராசகிளி, காலஞ்சென்ற இராஜலிங்கம், புஸ்பராஜா, அன்னக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசீகரன்(கனடா), சசீகலா(கனடா), தாரணி(பிரான்ஸ்), தயாகரன்(Tony- Allstars Travels- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தினி, நெல்சன், ரவி, ரஞ்சிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, ஜனா, பிறண்டன், தருண், அகில், ரவிசா, அஸ்வினி, பவன், ஈழவன், இதயா, வர்சினி, தரணியா, தாரவி, இனியன், தரண் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
அமிர்தா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday, 12 Jul 2024 4:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Saturday, 13 Jul 2024 7:30 AM – 9:30 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
திருப்பலி | |
Saturday, 13 Jul 2024 10:00 AM | Saviour of the World Chinese Catholic Church 30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada |
நல்லடக்கம் | |
Saturday, 13 Jul 2024 12:00 PM | Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada |
தொடர்புகளுக்கு
வசீகரன் – மகன் | |
+16474054637 | |
சசீகலா – மகள் | |
+16474046496 | |
தயாகரன் – மகன் | |
14169174318 | |
நெல்சன் – மருமகன் | |
+14165620086 | |
ஸ்ரலின் – மருமகன் | |
+16472905561 | |
தாரணி – மகள் | |
+33758540738 |