
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி பரமசிவம் 04-07-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருசாமி, ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமசிவம் அவர்களின் அன்புத் துணைவியும்,
ராகுலன்(பிரித்தானியா), வானதி(கனடா), பகீரதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஷிபானி, சிவகுமார், ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுல், ரியா, சுருதி, சரண், ரிதன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சண்முகவடிவு பஞ்சாட்சரம், நாவுக்கரசி பொன்னம்பலம், பரிமளகாந்தி பண்டிதவரதர், Dr. இலங்கைநாராயணன், காஞ்சனமாலா புவனேந்திரன், தங்கலட்சுமி தர்மபாலசிங்கம், யோகாம்பிகை கஜேந்திரா, ஞானாம்பிகை சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி இராசையா, நேசமலர் தம்பிமுத்து, ஞானமலர் சன்முகராசா, சிவராசலிங்கம், பரமேஸ்வரி பேராயிரவர், சிவயோகராணி சிவஞானசேகரம், காலஞ்சென்ற சிவராசா, இந்திராதேவி சிவராசலிங்கம், பத்மினி இலங்கைநாராயணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| தகனம் | ![]() |
| Monday, 08 Jul 2024 3:00 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| பரமசிவம் – கணவர் | |
![]() ![]() | +19053067141 |
| வானதி – மகள் | |
![]() ![]() | +16474547141 |
| பகீரதி – மகள் | |
![]() ![]() | +14162195648 |
| ராகுலன் – மகன் | |
![]() ![]() | +447876196448 |






