கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை கந்தசாமி அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரையா சௌபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சறோஜினி மற்றும் கந்தசாமி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தசாமி(இளைப்பாறிய உபதபால் அதிபர்)அவர்களின் அன்பு மனைவியும்,ஜெகநாதன், தர்மினி, தர்சினி, கமலினி, காமினி, தயாளினி, கேதிஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,திருமறைச்செல்வி, ஜெயமோகன், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் புவனேந்திரன், உதயகுமாரன், குகனேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கீதா, நிதியா, திவ்யா, கோகுலன்-கீதா, அகல்யா, அஜுத்குமார்-விஜிதா, அனுக்குமார், ரவிசங்கர்-றூபனா, தினேசன்-றம்மியா, மிதுலா-இறஜினன் காத்திகன்-சொவ்யா, சாயினி, சயிந்தவி, நீதன், சிந்துஜா-யஸ்மீரன், யானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சப்திகா, சாருஐன், அஸ்வின், அஸ்விதா, சஸ்மிதா, றியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 06 Jul 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 07 Jul 2024 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 07 Jul 2024 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada