திருமதி சகுந்தலாதேவி சிவராஜா (ராணி)
யாழ். உடுப்பிட்டி இமைஞாணனைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சிவராஜா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,துவாரகன், றிஷோன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கனகம்மா, காலஞ்சென்ற தனபாலசிங்கம், கண்மணி, அம்பிகாதேவி, காலஞ்சென்றவர்களான நல்லைநாதன், தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லஜீதா, சுஜிதா, வரூபன், நிரூபன், குணரூபன், நிகேதா, சதீஸ், நிதர்ஷனா, பிரசாந், பிரவீனா, ஆகாஷ், காலஞ்சென்ற அபர்காஷ், மேகனா, விதுஷனா, துச்சனா, சோபனா, நர்மதா, தாக்ஷாஜினி, கலைமதி, தரங்கினி ஆகியோரின் அன்பு மாமியும்,கலா, லதா, காலஞ்சென்ற கிருஸ்ணன், கிருபாகரன், லோகா, சுபாகரன், ஜசிதா, அருந்தவராசா, பிரபாகரன், கிருசாந்தினி, கெங்கா, கோசலா, தீபன், கரன், அபிராமி, ஜெனிஷன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,அருளாநந்தவடிவேல், காலஞ்சென்ற கமலாதேவி, கலாமணி, மகேந்திரம், காலஞ்சென்ற மனோராணி, சாந்தினி, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான பேரம்பலம், பரஞ்சோதி, ரத்னசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.வீட்டு முகவரி: சந்தைவீதி, இமைஞாணன், உடுப்பிட்டி.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவராஜா – கணவர் | |
+94769385415 |
துவாரகன் – மகன் | |
+94771531005 |