யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும், அனலைதீவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகராஜா அவர்கள் அனலைதீவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் மகனும், திருநாவுக்கரசு பார்வதி தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், சகானா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பற்றிக் அவர்களின் மாமனாரும்,மனோராணி, பேரின்பராஜா, தருமராஜா, அரிகராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற கண்ணன், இந்திராணி, அருந்ததி ஆகியோரின் சகோதரனும்,மகேசன், சுபாஜினி, வரதலட்சுமி, யோகாலதா, சுப்பிரமணியசிவம், விமலன் மற்றும் திலகவதி, அமிர்தலிங்கம், ஜெயக்குமார், ரஞ்சிதமலர் மற்றும் சுரேஸ்குமார் ஆகியோரின் மைத்துனரும், செல்வரட்னம், சிவனேஸ்வரி, விஜயலட்சுமி, தேவராஜா மற்றும் சசிகலா ஆகியோரின் சகலனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் அனலைதீவில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சகானா – மகள் | |
+4917656976684 | |
தருமராஜா கந்தையா – சகோதரன் | |
+4915254098108 |
ஆனந்தராஜா கந்தையா – சகோதரன் | |
+4917683373203 | |
பேரின்பராஜா கந்தையா – சகோதரன் | |
+16475811052 |
இந்திராணி சுப்பிரமணியசிவம் – சகோதரன் | |
+491782181680 | |
அருந்ததி விமலன் – சகோதரன் | |
+16477208931 |