யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Kleve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் கந்தசாமி அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கவுசி, கஜன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஸ்யந்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,ஹரிஸ், அஜந்தன், திவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,மல்லிகாமலர், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், நாகேந்திரம் மற்றும் கமலாதேவி, சிவேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 03 Jul 2024 9:00 AM – 2:00 PM | Trauerhilfe Niederrhein Klosterpl. 2-4, 47551 Bedburg-Hau, Germany |
தொடர்புகளுக்கு
கஸ்தூரி – மகள் | |
+4915738417020 |