ObituaryVavuniya

திருமதி செல்வராசா கலாமதி

திருமதி செல்வராசா கலாமதி

திருமதி செல்வராசா கலாமதி, வவுனியா குருக்கள் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பூலோகசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான அரியநாயகம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்வராசா(ரவி- உரிமையாளர்- ரவி டிராக்டர் மெக்கானிக்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி செல்வராசா கலாமதி, அவர்கள் சுயந்தன்(இத்தாலி), சன்சிகா(இத்தாலி), சஞ்ஜீவன்(இத்தாலி), சுகன்ஷிகா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுயந்தினி(இத்தாலி), சிவேந்திரன்(இத்தாலி), விசிந்தா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுதாமதி, திலகா(ஆசிரியை- வ/தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்), கீதா(லண்டன்), வசந்தா, ஸ்ரீதரன், ஸ்ரீரெங்கன்(இத்தாலி), ஸ்ரீவரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வநாயகம்(செல்வா), செல்வநாயகி, செல்வராணி, செல்வகுமார், செல்வசிறி(சிறி), செல்வதாஸ்(பபி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சிகானுஷன், சிவின், சிறிக்‌ஷா, சிவிக்‌ஷா, ரித்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வராசா(ரவி) – கணவர்
 +94760811920
சுயந்தன் – மகன்
 +393288823597
சன்சிகா – மகள்
+393884030407
சஞ்ஜீவன் – மகன்
+393270063993

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =