BritainLondonObituary

திருமதி கிருஸ்ணவேணி றைலி

ஜேர்மனி Stütze ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury, Wigan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணவேணி றைலி அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லப்பா புவனேஸ்வரன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Riley, Mary தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Joe Riley அவர்களின் அன்பு மனைவியும்,

Alex Kailesh அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரன் – தந்தை
 +447479161010

வீடு – Relative
 +442080015719

Related Articles