யாழ். காங்கேசந்துறை பளை, மிதியாவளை, குருவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாருதப்புரவீகவள்ளி தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, பத்மாவதி, காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், C P V M K முதலியார் மற்றும் சித்திரா பாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனியும்,சிந்துஜா- சிவரூபன்(பிரித்தானியா), லாவண்யா- இளங்குமரன்(பிரித்தானியா), நிரோஷன்- சுகன்யா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,அபிநாத், அபிசயன், அபிசரண், நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிக்கா, அங்கித், முகிந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.