யாழ். மயிலியதனை தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகாவும், பாரதி வீதி கம்பர்மலை, கனடா North York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிங்காரவேலு அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிங்காரவேலு, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா குழந்தைவேலு, சகுந்தலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பூபதி பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,திசநாதன்(சுரேஷ்), ரகுநாதன்(ரகு), ராஜநாதன்(சிவா- டென்மார்க்), புனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குமுதினி, ஜெயசுலோச்சனா(டென்மார்க்), காலஞ்சென்ற கஜேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற பவளம், ரோசம்மா, சரஸ்வதி, செல்லத்தம்பி, நாராயணசாமி(சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான அரியரெட்ணம், இராஜசிங்கம் மற்றும் இந்திராணி(ஆசிரியை), இரட்ணவேல், குணேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,ராஜ்குமார்(டென்மார்க்), ரஜிந்தன்(டென்மார்க்), ரஜித்தா(டென்மார்க்), ராஜி(டென்மார்க்), உசந்தன்- ஆர்த்தி, உசந்த் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 22 Jun 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 23 Jun 2024 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 23 Jun 2024 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada