யாழ். சோளங்கன் கரணவாய் மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brunnen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரராசா அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதம் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணராசா(சுவிஸ்), தர்மகுலதேவி(இலங்கை), சாந்தகுணதேவி(சுவிஸ்), கிருபாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கலாதேவி, ராசேஸ்வரன், சிவசூரியகுமார், சிவகுமார், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவராசா அவர்களின் அன்புச் சகலனும்,கீர்த்திகா, பிரியங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,பிரசோன், திருஷன், சாருஷா, அனுஜன், சகீனா, சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரகுல், லவின்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.